விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் முக்கு ரோடு அருள்மிகு மாரியம்மன் கோயில் வளாகத்தில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில், பாஜக மற்றும் இந்து முன்னணி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பூரணமாக கொண்டு செல்லப்பட்டு, ஆற்றங் கரையில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒட்டி, காரியாபட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment