தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் நடக்கிறது. மது உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்தி வாகனங்கள் இயக்குவதால் விபத்துகளும் உண்டாகிறது. கஞ்சா அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் சீரழிந்து பாதை மாறிச் செல்கின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் போதைப் பொருள் பயன்படுத்துவதால் வாழ்க்கை திசைமாறும் போதைப்பொருள் பயன்படுத்தாதே பாதை மாறி போகாதே என சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment