அருப்புக்கோட்டை 36வது வார்டு சுப்புராஜ் நகர் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த சாலை அமைக்கும் பணிகளை நகர்மன்ற உறுப்பினர் சிவகாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் நீண்டகாலமாக பழுதடைந்து இருந்த மின் பவர் பம்ப் சரி செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment