அருப்புக்கோட்டை 36வது வார்டு சுப்புராஜ் நகர் மெயின் வீதி மற்றும் அண்ணா நகர் மெயின் வீதியில் உள்ள இரண்டு மினி பவர் பம்பில் உப்பு அடைப்பு உள்ளதால் தண்ணீர் வராமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமமடைந்து வந்தனர்.
இதனையடுத்து நகர் மன்ற உறுப்பினர் சிவகாமி முயற்சியில் பழைய பைப் எடுத்து புதிய பைப்பு மாற்றப்பட்டு சரி செய்யப்பட்டது. இந்த பணிகளை நகர் மன்ற உறுப்பினர் சிவகாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment