அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவர் மனைவி உமா மகேஸ்வரி இந்நிலையில் உமா மகேஸ்வரி சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை சென்று கொண்டிருந்த போது மகாராணி தியேட்டர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உமா மகேஸ்வரி புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக சகுபர் சாதிக் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment