அருப்புக்கோட்டை குவின்ஸ்வா ரத்தினவேல் திரையரங்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணத் திரைப்படம் இன்று மாலை 4 மணிமுதல் 5.30 வரை திரையிடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமை ஏற்க உள்ளார். இந்த ஆவணத் திரைப்படத்தை காண பொதுமக்கள் மதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு மதிமுகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment