அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கொத்தனார் காலனி பகுதியில் குளியல் தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது இதனால் இறுதிச்சடங்கிற்கு சென்று திரும்பும் மக்கள் அவதி அடைகின்றனர்.
மேலும் மோட்டார் வயர்களும் சேதமடைந்த காணப்படுகிறது. இதனால் அரசு நிதி வீணாகிறது எனவே பராமரிப்பின்றி காணப்படும் குளியல் தொட்டியை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment