

சப். இன்ஸ்பெக்டர், பிச்சை பாண்டி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார், அதிமுக ஒன்றியச் செயலாளர் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், அவைத் தலைவர் ஜெயபெருமாள், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணை சேர்மன் ராஜேந்திரன், பா.ஜ .க .மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொதுநல அமைப்புகள் சார்பாக, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், ஜனசக்தி நிறுவனர் சிவக்குமார், இன்பம் பவுண்டேசன் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழரசி, சமுத்திரம் அறக்கட்டளை நிர்வாகி முத்துராஜா, வழக்கறிஞர் சங்க துணைச்செயலாளர் செந்தில்குமார், மனித பாதுகாப்பு கழக நிர்வாகிகள் பிரின்ஸ், முனியசாமி காலை கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகேசன். பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், சங்கர். பஞ்சாயத்து தலைவர் வேப்பங்குளம் ஆதி ஈஸ்வரன், பந்தனேந்தல் சுப்பிரமணியன், பிசிண்டி ராஜேஸ்வரி, பாண்டி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சால்வைக்கு பதிலாக புத்தகங்கள், பரிசாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment