"உடல் நலம் பேணுவோம், நலம் விருதுநகர்" விழிப்பணர்வு மாரத்தான் போட்டி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 September 2023

"உடல் நலம் பேணுவோம், நலம் விருதுநகர்" விழிப்பணர்வு மாரத்தான் போட்டி.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று (16.09.2023) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை  சார்பில்  "உடல் நலம் பேணுவோம், நலம் விருதுநகர்" என்ற  தலைப்பில்  நடைபெற்ற  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விழிப்பணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,. கொடியசைத்து துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad