நிகழ்ச்சியில், 50க்கு மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்கள். ரத்ததானம் செய்த வர்களுக்கு பி.என்.பி டிரஸ்ட் சார்பாக இலவசமாக ஹெல்மேட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு, பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டுவைத்தனர்.
பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், செயல் அலுவலர் அன்பழகன், சப்.இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், கவுன்சிலர் கருப்பையா மருது சேனை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் சங்கரன், மூ.மு.க. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நேதாஜி சுபாஷ் சேனை மாவட்டத் தலைவர் சின்ன முத்து, பிருதிவிராஜ், பிஜேபி மாவட்ட சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் பிருதிவி ராஜ், கார்த்திகை பாண்டியன் நாம் தமிழர் கட்சி திருச்சுழி தொகுதி செயலாளர் கார்த்திகை பாண்டியன், திருப்பரங்குன்றம் தொகுதி ஒன்றிய செயலாளர் மருதமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment