இதில் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பங்கேற்று இருந்து நிலையில் இப்போட்டியின் இரு பிரிவுகளிலும் சிவகங்கை மாவட்டம் வெற்றி பெற்றதோடு, சென்னையில் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டம் வெற்றி அணிகளின் சார்பாக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் வினாடி - வினா விழா குழுவினர் சார்பாக வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, தங்கபாண்டியன் மற்றும் ஏ.ஆர். சீனிவாசன், விருதுநகர் தெற்கு மாவட்டம் மகளிர் அணி சுமதி ராமமூர்த்தி, தொண்டரணி ஜான்சி சுஜித், விருதுநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சரஸ்வதி, தொண்டரணி பாண்டீஸ்வரி மற்றும் வினாடி - வினா போட்டியாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment