75வது குடியரசு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா இந்திய தேசிய காங்கிரஸின்  138வது ஆண்டு விழாவை முன்னிட்டு 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  வத்திராயிருப்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது, இவ்விழாவிற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர்கள் முத்துராமலிங்கம் மற்றும் செல்வமூர்த்தி மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பி வி சுந்தரம் அவர்கள் மாநில பொது செயலாளர் தமிழ்ச்செல்வன் பிசிசி நம்பர் காளிதாஸ் மாநில அமைப்பாளர் கார்த்திகேயன் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை  ஆர் டி வட்டார தலைவர் ஆட்டோ செல்வம் அவர்கள் அவர்கள் கிழக்கு வட்டார் தலைவர் சுப்பிரமணி மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad