விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா அருகே உள்ள மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி ஆகிய கிராமங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்டம் தலைவர் A. ரங்கசாமி அவர்களின் அருவருத்தின்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 வது ஆண்டுவிழா மற்றும் தைத் திருநாள் தமிழர் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் கரும்பு வழங்கி தைத்த நாளம் தமிழர் திருநாளை கோலாகலமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் P.லட்சுமணன் அவர்கள் தலைமையில் கொடியேற்றி இந்நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் மாரியப்பன் மகாராஜபுரம் மேற்கு கிராம கமிட்டி தலைவர், கருப்பசாமி மகாராஜபுரம் கிழக்கு கிராம கமிட்டி தலைவர், மணிகண்டன் தம்பி வெட்டி கிராம கமிட்டி தலைவர், ஆசை தம்பி கிருஷ்ணாபுரம் கிராம கமிட்டி தலைவர், அன்புச்செல்வன் ராமசாமிபுரம் கிராம கமிட்டி தலைவர், பால் சாமி சேது நாராயணபுரம் கிராம கமிட்டி தலைவர், ராமராஜன் விவசாய அணி தலைவர், பாண்டியன் கமிட்டி பொருளாளர் கலந்து கொண்டவர்கள்,, மகாலிங்கம், தர்மர், குமார், மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment