விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட கோபாலபுரம் புதுப்பட்டி கான்சாபுரம் சேது நாராயணபுரம் கிருஷ்ணாபுரம் இலந்தைகுளம் கோட்டையூர் மகாராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விடுதலை சிறுத்தை காட்சி கிராம முகங்களில் சென்று கொடியேற்றி வெள்ளம் ஜனநாயகம் மாநாடு குறித்து பரப்புரை மற்றும் பொதுமக்களை சந்தித்து மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி அவர்களுக்கு ஆளாத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர் இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் திரு ராஜு அவர்கள் திருவில்லிபுத்தூர் தொகுதி செயலாளர் திரு தர்மர் அவர்கள். வழக்கறிஞர் ராமர் அவர்கள் விசிக கவுன்சிலர் வின்சென்ட் அவர்கள். இளைஞரணி விஜய் .ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டு பரப்புரை பிரச்சாரம் செய்தனர்.
No comments:
Post a Comment