விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் 16 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவலர்களிடமிருந்து 14 மனுக்கள் பெறப்பட்டு, இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் உத்தரவிட்டார்.
Post Top Ad
Thursday, 4 January 2024
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்.
Tags
# விருதுநகர்

About News Desk
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நிறைவு, வரும் 8ம் தேதி முதல், எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்.
Older Article
திருவில்லிபுத்தூர் அருகே, மழை வெள்ளத்தால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை.
வணிகர் தினம்:
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னகரம். ஜவகர் மைதானம். பழைய பேருந்து நிலையம். பூபதி ராஜா பேங்க் முன்பாகவும். தளவாய்புரம் பஸ்நிலையம் முன்பு. நீர்.மோர் பந்தலைசுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களுக்கு நீர். மோர்
காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து - நான்கு பேர் உடல் சிதறி உயிரிழப்பு
Tags
விருதுநகர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment