கணக்கனேந்தல் புற்றுக் கோவிலில் மரக்கன்றுகள் நடுதல். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 February 2024

கணக்கனேந்தல் புற்றுக் கோவிலில் மரக்கன்றுகள் நடுதல்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக, கணக்க னேந்தல் நாகத்தம்மன் புத்துக் கோவிலில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் லட்சுமண சுவாமிகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, தொடங்கி வைத்தார். கோவில் வளாகத்தில் தேவையான அரசமரம், வேம்பு, மாமரம், போன்ற மரங்கள் நடப்பட்டது. கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், புதுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad