இராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி எம். குமார் திமுகவினர் வரவேற்பு தேர்தல் விதிகளை மீறி சாலையில் கட்சி கொடியுடன் கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் Dr.ராணி எம். குமார் திமுக கட்சி தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது . வரவேற்பினால் திமுக நிர்வாகிகள் கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிருத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தேர்தல் விதிகளை மீறி பத்துக்கும் மேற்பட்ட காரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். போக்குவரத்து சரி செய்ய போலீசார் திணறல்.
No comments:
Post a Comment