காரியாபட்டியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 March 2024

காரியாபட்டியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.

தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை, தடை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்  ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல். ஏ கே .கே. சிவசாமி, காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பழனி, காரியாபட்டி நரிக்குடி ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், மாவட்டப் பொருளாளர் குருசாமி, காரியாபட்டி நகரச் செயலாளர் விஜயன், துணைச் செயலாளர் வெங்கட்ராமன் குண்டு குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் சுப்பையா, ரமேஷ்,  மாவட்ட மாணவரணி செயலாளர் வேங்கை மார்பன், காரியாபட்டி இளைஞர் பாசறை செயலாளர் சந்துரு, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad