வாக்களிக்க துபாயிலிருந்து வந்த தேமுதிக தொண்டர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 April 2024

வாக்களிக்க துபாயிலிருந்து வந்த தேமுதிக தொண்டர்.


ஜனநாயகத்தைக் காப்போம் மத்தியில் நல்ல ஆட்சி அமைந்திட அனைவரும் உங்கள் பொன்னான வாக்கை செலுத்துங்கள், மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தொடங்கி விட்டார்கள் அனைவரும் தவறாமல் உங்கள் வாக்கை செலுத்துங்கள் வாக்கு செலுத்துவது நமது கடமை அந்த கடமை தவறாது தமிழக மக்கள் செய்வார்கள்.

அயல்நாட்டில் நாங்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அயல்நாட்டில் வாழுகின்ற பலர் தமிழகத்துக்கு தற்போது வந்து தங்களுடைய ஜனநாயக கடமையாற்றிக்கொண்டு வாக்கு பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் துபாயில் இருந்து தேமுதிக அமீரக பிரிவை சார்ந்த விருதுநகர் தொகுதியில் துபாயில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு போய் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றார் துபாயை சேர்ந்த அருமை தம்பி நாகராஜன் அவர்கள் துபாயில் இருந்து ஓட்டு போடுவதற்காக சென்றிருக்கின்றார்.. 


- தமிழக குரலுக்காக துபாயிலிருந்து Kamalkvl

No comments:

Post a Comment

Post Top Ad