விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜோகில்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 July 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜோகில்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், ஜோயில்பட்டியில், புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். புதிய ரேஷன் கடை கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பேசினார். 

நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்டக் கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய கழக துணைச் செயலாளர் குருசாமி, ஜோகில் ஊராட்சி  மன்றத் தலைவர் ராக்கம்மாள், கருப்பையா, யூனியன் ஆணையாளர் போத்தி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad