இந்நிலையில் பொதுமக்களுக்கு தொல்லை செய்ததாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த முகமது அலி, ஜின்னா உள்ளிட்ட 6 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மத்திய அரசு அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (28.9.2022) அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 6 பேர் போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment