அருப்புக்கோட்டை அருகே பெத்தம்மாள் நகரை சேர்ந்தவர் தங்கத்தாய்(52) இவரது குடும்பத்தாருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் இராமசாமி குடும்பத்தாருக்கும் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இராமசாமி குடும்பத்தார் தங்கத்தாய் குடும்பத்தாரை கல்வீசி தாக்கினர் இது குறித்து தங்கத்தாய் புகாரின் பேரில் தாலுகா போலீசார் நேற்று (28.9.2022) இராமசாமி குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment