சென்னை தலைமைச் செயலகத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment