அருப்புக்கோட்டை தெற்கு ரத்தின சபாபதி புரம் தெருவில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. இந்த சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறைந்த அளவு கணத்திற்கு ஜல்லிகளை கொட்டி சாலை அமைத்துள்ளனர்.
சாலைகளை முறையாக மெத்தாமல் சென்றதால் இருசக்கர வாகனங்கள் நிறுத்தினால் கூட வாகனங்கள் சாலைகளில் புதைகிறது தரமில்லாத சாலை அமைத்ததாக ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment