அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கலைஞர் காலணி இருளப்ப சுவாமி கோவில் அருகே மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பம் உடைந்து விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மின்கம்பம் சேதமடைந்து காணப்படுவதால் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment