பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 October 2022

பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.

அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 


இந்நிலையில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டு முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad