காந்தியடிகள் உருவச்சிலைக்கு தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 2 October 2022

காந்தியடிகள் உருவச்சிலைக்கு தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க அருப்புக்கோட்டை அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தில் காந்தி சிலைக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டி வழிகாட்டுதல்படி அருப்புக்கோட்டை தேமுதிக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், அருப்புக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி , மாவட்ட துணை செயலாளர் பாண்டி, விவசாய அணி செயலாளர் கோவிந்தன், ஒன்றிய அவைத்தலைவர் சந்திரமோகன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், அருப்புக்கோட்டை ஒன்றிய அவைத்தலைவர் ஜெயக்கண்ணன், கிளை நிர்வாகிகள் மகேஸ்வரன், கண்ணன், திருப்பதி, சந்திரசேகர், செந்தில்வேல் முருகன், பாண்டி, முத்து, அன்புசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad