ஆன்லைனில் வேலைவாய்ப்பு ஏமாற வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

ஆன்லைனில் வேலைவாய்ப்பு ஏமாற வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை.

சமூக வலைதளங்களில் ஏராளமான போலி வெப்சைட்டுகள் உலா வருகின்றன. அதன் மூலம் மக்கள் பணத்தை சுருட்டும் கும்பல் ஆன்லைன் வேலைவாய்ப்பு என்ற பெயரில் பணம் செலுத்த சொல்லி மோசடி செய்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது ஆன்லைனில் வேலைவாய்ப்பு என வரும் போலியான வெப்சைட்களை நம்பி  பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் அதனால் பணம் திருடப்படும் அபாயம் உள்ளது என விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களை எச்சரித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad