தெரியாத செயலிகள் மூலம் லோன் வாங்குவதை தவிர்க்கவும். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 October 2022

தெரியாத செயலிகள் மூலம் லோன் வாங்குவதை தவிர்க்கவும்.

ஆன்லைன் செயலி மூலம் லோன் வழங்குவதாக கூறும் செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி பொதுமக்களை மிரட்டுவதாக ஏராளமான புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளன இந்நிலையில் ஆன்லைன் மூலமாக உடனடியாக லோன் வழங்குவதாக கூறும் செயலிகள் நம்ப வேண்டாம். பின்னர் உங்களை மிரட்டி அதிக பணம் வசூலிப்பார்கள் போலியை நம்பி நிம்மதி இழக்க வேண்டாம் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad