அருப்புக்கோட்டை தங்கசாலை தெருவில் உள்ள விருதுநகர் மாவட்ட விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்க கட்டிடத்தில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாவட்ட விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்கத்தலைவர் துரைப்பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஜெயந்தி விழாவில் டிஎஸ்பி சகாயஜோஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் விருதுநகர் மாவட்ட விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment