அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் பாபு கண்ணன்(32) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பாபு கண்ணன் தீடிரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment