
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் நாளை (2.10.2022) இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்வது கூடாது கடைகளை திறந்து வைக்கவும் கூடாது தடையை மீறிச் செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்வதுடன் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment