அஞ்சலகங்களில் பெண் குழந்தைகளின் சேமிப்புக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அவரது பாதுகாவலர் மூலம் ரூ250 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் கணக்கு துவங்கலாம் இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு திருவிழா அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment