விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை நேரங்களில் வயர்கள் அறுந்து மின் கம்பம் வழியாக மின்சாரம் செல்லும் அபாயம் உள்ளது. எனவே மழை நேரங்களில் மின்கம்பங்களை தொடக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment