அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி அரிய சாமி கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமகிருஷ்ணன் நேற்று (20-10-2022) மது அருந்திவிட்டு விருதுநகர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது தானாக கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் ராமகிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமகிருஷ்ணன் மனைவி சங்கரேஸ்வரி புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment