அருப்புக்கோட்டை பாளையம்பட்டி முத்தரையர் நகர் 1,2 மற்றும் 3வது தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக அமைக்கும் எந்த சாலையிலும் வடிகால் கட்டாமல் சாலை அமைக்கப்படுகிறது.
இதனால் கழிவுநீர் வெளியேற்ற வழியில்லை எனவும் பல வருடங்களுக்கு பிறகு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை முறையாக செய்யவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment