சாலைகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுனர்கள் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவதால் எதிர்பாராத விதமாக சில சமயங்களில் விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் சாலைகளில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளை தவிர்க்கலாம் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்
No comments:
Post a Comment