முதியவர் மாயம் மனைவி போலீசில் புகார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

முதியவர் மாயம் மனைவி போலீசில் புகார்.

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ்(71) பால் பாக்கெட்  வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல்போன தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு நேற்று (15-10-2022) நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad