அருப்புக்கோட்டை சொக்கலிகபுரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சார்பில் உழவார பணிகள் நடைபெற்றது. இதில் கோவில் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment