அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (58) பொருட்கள் வாங்குவதற்காக நாகலட்சுமி சத்தியமூர்த்தி பஜார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது தனியார் மெடிக்கல் அருகே பின்னால் வந்த ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து நாகலட்சுமி புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று (05-10-2022) ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment