விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக அருப்புக்கோட்டை சுப்பிரமணியம் தெரு மற்றும் பாண்டியன் தெருவில் இன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது.
மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment