புறவழிச்சாலையில் பள்ளத்தில் பாய்ந்த கார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 October 2022

புறவழிச்சாலையில் பள்ளத்தில் பாய்ந்த கார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டதாக நகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் கார் பள்ளத்தில் பாய்ந்தது தெரியவந்தத. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பின்னர் மீட்பு வாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad