திருவில்லிபுத்தூர் அருகே, வரும் சனி கிழமை மின்தடை அறிவிப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 October 2022

திருவில்லிபுத்தூர் அருகே, வரும் சனி கிழமை மின்தடை அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில், நாளை மறு நாள் 29ம் தேதி (சனிகிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

எனவே இந்த மின் நிலையத்தில் இருந்து பயன்பெறும் வத்திராயிருப்பு, பிளவக்கல் அணைப்பகுதி, கான்சாபுரம், மகாராஜபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், புதுப்பட்டி, துலுக்கப்பட்டி, தம்பிப்பட்டி, அக்கனாபுரம், புதூர், தைலாபுரம், சுந்தரபாண்டியபுரம், அத்திக்கோவில், கிழவன்கோவில், சீலநாயக்கன்பட்டி, கொடிக்குளம், தாமரைக்குளம், ராமசாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சனி கிழமை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad