எம்.எம்.எஸ் எஸ். நிறுவன செயலாளர் அருட்தந்தை கபரியேல் விழாவினை தொடங்கி வைத்தார். குழந்தை தினத்தை. முன்னிட்டு, மற்றும், தமிழ் கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகள் விளையாட ஊக்குவிக்கப்பட்டது. குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி பேண வழி வகுப்போம். விளையாட்டுக்கு வழி திறப்போம். குழந்தையின் விளையாட்டு உரிமையை நிஜமாக்குவோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.

குழந்தைகள் சைல்ட் லைன் குழந்தைகளின் நண்பன் என்று ராக்கியை மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள கையில் கட்டினார்கள் விழாவில், சப்.இன்ஸ்பெக்டர்கள், எம்.எம்.எஸ்.எஸ், உதவி செயலர் அருட் தந்தை ராஜன், ஆவியூர் காவலர் சீத்தாலெட்சுமி, தலைமை ஆசிரியர் விமலா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் சைல்ட் லைன் பணியாளர்கள் ஞானம், முத்துமாரி, தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை, வட்டார ஒருங்கிணைப்பாளர் பொருட் செல்வி ஏற்பாடு செய்து வழிநடத்தினார்.
No comments:
Post a Comment