அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ஒன்றிய பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா பொன்ராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment