விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரின் பவுண்டேசன் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மீனாட்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். எஸ்.பி எம்.பி எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சுரபி டிரஸ்ட் நிறுவனர் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் உமாமகேஸ்வரி மரக்கன்றுகள் நடும் பணியினை, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மத்திய அரசு அதிகாரி பாலமுருகன், கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் ஜனசக்தி பவுண்டேசன் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment