அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு காரியாபட்டி அச்சங்குளம் ராமர் கோவிலில் சிறப்பு பூஜை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 January 2024

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு காரியாபட்டி அச்சங்குளம் ராமர் கோவிலில் சிறப்பு பூஜை.


அயோத்தியில் நேற்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதையொட்டி, தமிழகத்தில் அனைத்து ராமர் கோவில் களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி அருகே அச்சங்குளத்தில் மிகவும் பழமைவாய்ந்த  ஶ்ரீ பட்டாபிஷேக சீத்தாராமன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ராமர், சித்தா  கருவறையில் அஞ்சி நேயர் தெற்கு பார்த்தபடி அருள் பாலித்தார். மற்றொமொரு ஆஞ்சநேயர் ராமர், பாதத்தில் அமர்ந்தவாறு காட்சி அளிப்பது இக்கோவில் சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad